Saturday, 18 March 2023

அடியக்கமங்கலம் ஜமாஅத் நிர்வாகிகள்




திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் ஜமாத் நிர்வாகம் மாற்றப்பட்டுள்ளது. புதிய தலைவராக ஜனாப். N. புருகானுதீன் அவர்களும், செயலாளராக A. ஹாஜா சவுக்கத் அலி அவர்களும் இன்று தேர்வு செய்யப்படுள்ளனர். ஏற்கனவே பதவி வகித்து வரும் உப தலைவர் ஜனாப். சம்சுதீன், பொருளாளர் ஜனாப். குலாம் ரசூல், ஆடிட்டர் ஜனாப். அய்யூப் கான் ஆகியோர் புதிய தலைமையின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவர்.


ஜனாப். N. புருகானுதீன் தலைமையில் இந்த ஜமாத் நிர்வாகம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள். 💐💐


ஏப்ரல் 2021ல் பதிவியேற்ற நிர்வாகிகள் யாரும் தற்போது பதவியில் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment