29.03.2023
#கொடிக்கால்பாளையம் காயிதே மில்லத்தெரு முஹம்மது ராஜா மற்றும் சிக்கந்தர் இவர்களின் தகப்பனாரும், அத்திக்கடையை சேர்ந்த அசன் அலி அவர்களின் மாமனாரும் ஆகிய TV காரர் என்று அழைக்கப்படும் சைய்யது ரஹ்மான் பாய் அவர்கள் மௌத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அண்ணாரின் ஜனாஸா இன்று பிற்பகல் 3 மணிக்கு மேலத்தெரு அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment