24.03.2023
#கொடிக்கால்பாளையம் வடக்கு தெரு தாடி வீட்டு மர்ஹூம் V.M அப்துல் மஜீத் அவர்களின் மருமகளும் மர்ஹூம்
V.M.A ஹாஜா மெய்தீன்
அவர்களின் மனைவியும்
H சலாவுதீன் (பாபு)
H தமீஜூதீன்
அவர்களின் தாயாருமான
தங்கம்மா என்கிற ரமேஜா பேகம் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment