Wednesday, 7 September 2022

விஜயபுரம் மௌத் அறிவிப்பு

 07.09.22 *வெளியூர் மௌத் அறிவிப்பு* ...


நமதூர் கொடிநகர் மேலத்தெரு, கீழவீட்டு S.லியாக்கத் அலி அவர்களின் மைத்துனர் மகனும், திருவாரூர், விஜயபுரம், செல்வம் தெரு கச்சப்பா வீடு மா்ஹும் M.M.தாவூத் அவர்களின் பேரனும் M.M.D. ஜெய்னுதீன் அவர்களின் தம்பி மகனும், M.M.D.சிராஜ் அவர்களின் அண்ணன் மகனும், J.முகமது தாவூத், J.ஜமீன், S.ரஹ்மான் இவர்களின் சகோதரரும், M.M.D.ஜபருல்லா அவர்களின் மகன் *பைரோஸ்* அவா்கள் அவரது இல்லமான செல்வம்தெருவில் மெளத்...


அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் 1 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

No comments:

Post a Comment