Monday, 12 September 2022

கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி



 #கொடிக்கால்பாளையம்   அரசு மேல்நிலைப்பள்ளியில் 12.09.2022 பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில்  3வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கஸ்தூரி, 4வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜெ. பெனாசிர் ஜாஸ்மின், நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தலைவர் முஹம்மது ஜபருதீன்,  ஜமாஅத்தார்கள், ஆசிரிய ஆசிரியைகள் ,மாணவ மாணவிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment