Monday, 12 September 2022

மௌத் அறிவிப்பு



12.09.2022


நமதூர் ஊதிகார வீட்டு மர்ஹும் E.சம்சுதீன் அவர்களின் மனைவியும், முஹம்மது பாரக் அவர்களின் பாட்டியாருமான *சரீபாபீவி* அவர்கள் சூஃபிநகர் வடக்குத்தெரு, குத்துப்காலணியில் மெளத்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


அன்னாரின் ஜனாசா இன்று மாலை *5* மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment