Saturday, 10 September 2022

வெளியூர் ஜனாஸா அறிவிப்பு 10.9.2022

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 




 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்  


நமதூர் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு கருப்பட்டி கார வீட்டு மர்ஹூம் S.P.M. முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகளும், 

S.P.M.M.முஹம்மது இஸ்மாயில், S.P.M.M.முஹம்மது ஹுசைன், S.P.M.M.முஹம்மது லியாகத் அலி, 

தாஜ்பிராக் ஷா தைக்கால் டிரஸ்டி S.P.M.M.முஹம்மது ஜெய்னுலாபுதீன்  ஆகியோரின் சகோதரியும் கும்பகோணம் சோழபுரம்  J.ஜாபர் அலி அவர்களின் மனைவியும் J.அலி ராஜா J.பஃரித் இவர்களின் தாயாருமான M.நஜிபுன்னிசா அவர்கள் கும்பகோணம் சோழபுரம் சந்தைப்பேட்டை தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள்.


 அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். 


அன்னாரின் மறுமை வாழ்விற்கு துஆ செய்வோம்.

No comments:

Post a Comment