Wednesday, 7 September 2022

மௌத் அறிவிப்பு



07.09.2022



நமதூர் மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மகனாரும், M பகுருதீன் அவர்களின் தகப்பனாரும் ,  A அமானுல்லா அவர்களின் மாமனாருமாகிய செவிட்டா வீட்டு *S.M. முபாரக்* அவர்கள் பர்மா தெருவில் மெளத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.


 அன்னாரின் ஜனாசா நாளை  08.09.2022 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment