05/09/2022
கொடிக்கால் பாளையம் சின்னப்பள்ளித் தெரு மர்ஹும் K.M.D.அப்துல் காதர் அவர்களின் மனைவியும், ஹாஜி N.A.முஹம்மது ஹுசைன், ஹாஜி N.A.ஷேக் அலாவுதீன் அவர்களின் சகோதரியும், K.M.D. முஹம்மது தாவூத் அவர்களின் தயாருமான *ஹாஜியா ஜெய்னம்பு கனி* அவர்கள் சின்னப்பள்ளி தெரு N.A.S.இல்லத்தில் மௌத்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30க்கு நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
No comments:
Post a Comment