நமதூர் மேலத்தெரு பூங்கா எதிரே மர்ஹூம் சேக் தாவுது- குட்டாவீட்டு ஹபுராம்மாள் இவர்களின் மகனாரும் ஒய்வு பெற்ற வணிகவரி துறை அதிகாரியுமான அப்துல் லத்தீப் அவர்கள் சென்னை கோடாம்பாக்கத்தில் மௌத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாசா 24/10/2018 நாளை காலை 10 மணிக்கு சென்னை யில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment