அஸ்ஸலாமு அலைக்கும்.
நமதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் நிருவாகக்குழுத் தேர்தல் - 2018 மிக சிறப்போடு நடைபெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்
ஜமாஅத் தலைவர் : ஹாஜி V.S.N. முஹம்மது ஆதம் B.Sc., BGL.,
செயலாளர் : M. முஜிபுர் ரஹ்மான்
துணைத் தலைவர் : ( முத்தவல்லி) ப. மு. ஹபிபுல்லாஹ்
பொருளாளர் : M.M.I. முக்தார் ஹுசேன்
ஆடிட்டர் : J. சேக் முஹைதீன்
52 - பணப்பகுதி எஸ்டேட் பொருளாளர் :
வா.மு.இ.மு. முஹம்மது அன்சாரி
தி. ஹாஜி இப்ராம்ஷா ராவுத்தர் வக்கூப் எஸ்டேட் அடிஷனல் டிரஸ்டி :
ஹாஜி S.M. இனாயத்துல்லாஹ்
அனைவருக்கும்
Kodinagar Times
குழுமத்தின் சார்பாக
*🌹🌹வாழ்த்துக்களை🌹🌹*
தெரிவித்துக் கொள்கிறோம்
No comments:
Post a Comment