கொடிக்கால்பாளையம்
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ஜும்ஆ பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் முன்னாள் நாட்டாண்மை ஹாஜி செ மு மு கலீலூர் ரஹ்மான் அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ஜும்ஆ பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் முன்னாள் நாட்டாண்மை ஹாஜி செ மு மு கலீலூர் ரஹ்மான் அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் ! அவர்களின் பிழை பாவங்களை பொறுத்து அன்னாரின் இறப்பை ஏற்று அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களை பொருந்திக் கொள்வானாக ! அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்கத்தில் இடமளித் தருள்வானாக ! அன்னாரின் பிரிவால் துயர்கொண்ட அவரின் குடும்பத்தார் களுக்கு சபுர் என்னும் பொருமையை தந்தருள் வானாக ! ஆமீன் !
No comments:
Post a Comment