கொடிக்கால்பாளையம்
மெளத் அறிவிப்பு
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
நமதூா் தெற்கு தெரு மா்ஹும் மு.ப.மு.ஹா. பக்கீா் முஹம்மது அவா்களது மகளாரும், கேப்டன் K.M. அப்துல் ரஷீது மனைவியும்,
மு.ப.மு.ப. ஷபீயுதீன், மா்ஹும் மு.ப.மு.ப. ஹசன் இவா்களது சகோதாியும், மாகிய
தெளலத் நிஷா அவா்கள்
தெற்கு தெருவில் மெளத் அன்னாாின் ஜனாஸா 02/10/2024 இன்று காலை 11:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment