💐பாராட்டுக்கிறோம்💐
தமிழ் நாடு அரசின் சிறுசேமிப்பு துறை சார்பில் உலக சிக்கன நாள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைப்பெற்ற சொற்றொடர் (slogan competition) போட்டியில் தமிழக அளவில் இரண்டாம் இடமும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கொடிக்கால்பாளையம் பர்மா தெரு ஜனாப் கீ.வா.மு.அ.முஹம்மது யூசுப் சாதிக் அவர்களின் மகள் மு.ஹபீப்கனி அவர்கள் (ஸ்ரீ ஜி ஆர் எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி) இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
வல்ல அல்லாஹ் கருணையால் மேன்மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம் ஆமீன்...
No comments:
Post a Comment