Monday, 21 October 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு

 21/10/2024, 


நமதூர் கொடிக்கால் பாளையம் மேலத் தெரு, சின்ன கனியார் அவர்களின் சம்மந்தியும், சிராஜ் ஆடியோ உரிமையாளர் A.ஹாஜா அன்வர்தீன்  அவர்களின் தாயாரும், முகமது நவ்ஃபில் அவர்களின் பாட்டியாரும் ஆகிய  *ரஹ்மத்து நிஷா* அவர்கள் கூத்தூர் தெற்கு தெருவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.


அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கூத்தூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னாலி ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 


செய்தி : *Kodinagar360*

No comments:

Post a Comment