Wednesday, 30 October 2024

மௌத் அறிவிப்பு



30.10.2024


நமதூர் மேலத்தெரு செம்மங்குடியார் வீட்டு மர்ஹூம், அப்துல் பத்தாஹ் அவர்களின் மனைவியும் ,காதர் அலி,ஜெகபர் அலி, அக்பர் அலி, அவர்களின் தாயாரும், முகமது பாசித் அவர்களின் பாட்டியாருமான *K.M.ஹைருன் நிஷா*  அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 



அன்னாரின் ஜனாஸா  இன்று மாலை 5.00 மணிக்கு  மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment