06.10.2024
நமதூர் பள்ளிக்கூட திடல் தெரு கறித்தின்னி வீட்டு மர்ஹூம் முஹம்மது ஷரீப் அவர்களின் சம்மந்தியும் ஹாஜி இனாயத்துல்லா அவர்களின் மாமியாரும் இ.கலிபுல்லா ,இ.முஹம்மது ஜஹிருதீன் பயாஸ் இவர்களின் பாட்டியாருமான அஜிதா பீவி அவர்கள் வாழ்க்கை அக்ரஹாரம் தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment