Thursday, 17 October 2024

மௌத் அறிவிப்பு

 




#கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு 


17.10.2024


நமதூர் வடக்கு தெரு பட்டிக்கார வீட்டு மர்ஹூம் முஹம்மது ஜெஹபர், சுல்தான் சிக்கந்தர் இவர்களின் இளைய சகோதரரும்,அமீருதீன் அவர்களின் மச்சானுமான அப்துல் ரெஜாக் அவர்கள் புதுமனை தெரு ஷரீப் காலனி இல்லத்தில் மௌத் 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் நேரம் வெள்ளிக்கிழமை  மாலை 4மணிக்கு

No comments:

Post a Comment