Tuesday, 1 October 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு



01.10.2024


நமதூர் மலாயத்தெரு குட்டா வீட்டு மர்ஹூம் மெ.மு.முஹம்மது யூனுஸ் அவர்களின் மனைவியும், M.Y.ராஜா என்கிற முஹம்மது இப்ராஹிம்,M.Y. தமிமுல் அன்சாரி இவர்களின் தாயாரும், திட்டச் சேரி முஹம்மது சுல்தான்,விஜய புரம்  ஹாஜி அமீர் அலி,ஏனங்குடி பதுருதீன்  இவர்களின் மாமியாரும், முஹம்மது நாஜிம் , முஹம்மது ஆபில் இவர்களின் பாட்டியாருமான பொன்னாச்சி என்கிற நூர்ஜஹான் பீவி அவர்கள் திருவாரூர் விஜயபுரம் ஜின்னா தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4:30 மணிக்கு விஜயபுரம் பழைய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment