கொடிக்கால் பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத்
21 தெரு பிரதிநிதிகள் தேர்வு செய்யும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றும் நாளையும் ஜமாஅத் அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிற்கினங்க தேர்தல் பார்வையாளர் ஜனாப் M.பீர் முஹம்மது சேட் அவர்கள் முன்னிலையில் ஜமாஅத் தேர்தல் அதிகாரிகள். ஜனாப் V.S.N.M.முஹம்மது இஸ்மாயில், ஜனாப் ப.மு.ஹபிபுல்லா, ஜனாப் E.B.முஹம்மது கஜ்ஜாலி அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.
இதற்காக அனைத்தும் ஏற்பாடுகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவுகள் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment