நமதூர் நடுத்தெரு சின்னக்கனி வீட்டு மர்ஹூம் மு.இ.மு. அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகளும் மு.சேக் முஹம்மது அவர்களின் சகோதரியும் முஹம்மது அலி அவர்களின் மனைவியுமான சிராஜ்நிசா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா புதன்கிழமை காலை 9:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
*கொடிக்கால்பாளையம்*
No comments:
Post a Comment