நமதூர் நடுத்தெரு மர்ஹூம் செ.மு .முஹம்மது ஆரிப் அவர்களின் மகளாரும் கிடாக்கார வீடு மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும் ஜெஹபர் சாதிக் அவர்களின் மாமியாரும் சேக் அலாவுதீன் அவர்களின் தாயாரும் செய்யது மீரான் அவர்களின் பாட்டியாருமான தங்கம்மா என்கிற ஹைருன்னிசா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment