அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.......... ! )
வபாத் அறிவிப்பு
நமதூர் கொடிக்கால்பாளையம் பள்ளிக்கூடத் தெரு மர்ஹும் முஹம்மது நத்தர் அவர்களின் மகனார் ( டூப் ) ஜமால் முஹம்மது அவர்கள் இன்று 09 - 05 - 2017 செவ்வாய் கிழமை மாலை தனது இல்லத்தில் காலமாகிவிட்டார்கள். "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் "
எல்லாம் வல்ல அல்லாஹ் ! அன்னாரின் குற்றம் குறை பாவங்களை மன்னித்து , அவர்களின் இறப்பை ஏற்று , அவர்களுக்கு கப்ரின் வேதனையை லேசாக்கி , அவர்களின் நல்லமல்களை ஏற்று அன்னாரை பொருந்திக் கொள்வானாக ! அவர்களை நல்லடியார் கூட்டத்தில் சேர்த்து , ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தில் இடமளித்து அங்கு அவர்களை இருக்கச் செய்தருள்வானாக !
அன்னாரின் பிரிவால் துயறுரும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு சபுர் எனும் பொருமையை தந்தருள்வானாக ! ஆமீன் !

No comments:
Post a Comment