Friday, 24 May 2024

மௌத் அறிவிப்பு




24.05.2024


திருவாரூர் விஜயபுரம் வண்டிக்கார தெரு மர்ஹூம் நத்தர் ஷாகிப் அவர்களின் மகனாரும் கொடிக்கால் பாளையம் கண்டக்டர் தெற்குதெரு முகம்மது ஹாலித் அவர்களின் சகலையும் தமுமுக மமக திருவாரூர் நகர தலைவர் ஹாஜா நஜிபுதீன் அவர்களின் பெரிய தகப்பனாரும்  அக்பர் உசேன் . ரஹ்மத்துல்லா . பாதுஷா  ஆகியோரின் தகப்பனாருமாகிய *நாகூர்கனி* அவர்கள்  தெற்கு தெருவில் மெளத் 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 



அண்ணாரின் ஜனாஸா இன்று இரவு 8 .15 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.

வங்கக்கடலில் புயல் சின்னம்

Thursday, 23 May 2024

மௌத் அறிவிப்பு



 *இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*


*நமதூர் வடக்கு தெரு கோஸா  வீட்டு மர்ஹூம் K.N.M. அப்துல்லா அவர்களின் மகளாரும்*  

*A.தமிமுன் அன்சாரி A.ஹமீது நத்தர் அவர்களின் சகோதரியும் K.யூசுப் ஆரிப்தின் K.பரித் அஹமது ஆகியோரின் தாயாரும் S.இனாயத்துல்லா அவர்களின் மாமியாருமான* 

*K.மாமாஜிகனி அவர்கள் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்  அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10:30மணிக்கு  சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்*

Wednesday, 15 May 2024

மௌத் அறிவிப்பு




15.05.2024


கொடிக்கால்பாளையம், வடக்குத்தெரு கடாகார வீட்டு மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனாரும் அலி அக்பர் ,நூருல் மஜீத் இவர்களின் சகோதரரும், மர்ஹூம் அபுசாலி மற்றும் தெற்கு தெரு ஹாஜா நஜ்புதீன் இவர்களின் மைத்துனாரும், மகபூப் சுபஹானி மற்றும் நூருல் ரிஜ்வானுதீன் இவர்களின் தகப்பனாருமான பாபு என்கிற முஹம்மது ஹுசேன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Tuesday, 14 May 2024

மௌத் அறிவிப்பு



இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹிராஜீஊன்


கொடிக்கால் பாளையம் பள்ளி வாசல் தெரு நாட்டாக்கார வீட்டு மர்ஹூம்  O S மௌலா அவர்களின் மனைவி பாத்துமுத்து ஜொஹரான் அவர்கள் 

அடியக்கமங்கலம் மேலச்செட்டித்தெரு ரஹ்மத்துல்லா அவர்களின் இல்லத்தில்  மௌத்.


அன்னாரின் ஜனாஸா  நாளை 15/05/24 அன்று காலை 11.00 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மனு தாக்கல்

Saturday, 11 May 2024

அடியக்கமங்கலம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு



 

மஞ்சக்கொல்லை மௌத் அறிவிப்பு

 ••• அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) •••


     ....  வெளியூர் வஃபாத் அறிவிப்பு  ....


நமதூர் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு, ‘நாகூரார் வீட்டு’, ‘மரைக்கான்’ என்கிற K.ஜமாலுதீன், ‘சின்ன குளப்பிவீட்டு’ “துரை” என்கிற சபாயத்துல்லாஹ் இவர்களின் மாமியாரும், மஞ்சக்கொல்லை பள்ளிவாசல் தெரு ‘ம.மு. வீட்டு’ (மர்ஹூம்) M.S.ஹராபத் முஹம்மது அவர்களின் மனைவியுமான மர்வானா பீவி அவர்கள் மஞ்சக்கொல்லை தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!


இன்ஷா அல்லாஹ்! அன்னாரின் ஜனாஸா இன்று (11-05-2024) காலை 11 மணிக்கு மஞ்சக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

புலிவலம் மௌத் அறிவிப்பு


 

Monday, 6 May 2024

மௌத் அறிவிப்பு


 

மௌத் அறிவிப்பு



06.05.2024


நமதூர் சேக் தாவுத் அவர்களின் மனைவியும் , ஹாஜா மைதீன் மற்றும் இனாயத்துல்லா இவர்களின் தாயாரும், பிஸ்மில்லா என்கிற ஹலிகுல் ரஹ்மான் அவர்களின் மாமியாருமான பொன்னாச்சி என்கிற ஹதிஜா நாச்சியா அவர்கள் அப்துல் கலாம் நகர் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா நாளை (07.05.2024) செவ்வாய் காலை 11மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

நிக்காஹ் தகவல்


 

Monday, 29 April 2024

மௌத் அறிவிப்பு



29.04.2024


நமதூர் மேலத்தெரு கருப்பெட்டிக்கார வீட்டு மர்ஹூம் முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகனாரும் முஹம்மது இஸ்மாயில், லியாகத் அலி,ஜெய்னுல்லாபுதீன் இவர்களின் சகோதரரும், முஹம்மது யூசுப், முஹம்மது அசாருதீன் இவர்களின் தகப்பனாரும் தஞ்சாவூர் யாசீர் அவர்களின் மாமனாரும் சேட்டு என்கிற முஹம்மது ஹுசைன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6:30 மணிக்கு மேலத்தெரு அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 19 April 2024

#தேர்தல்2024 : வாக்கு பதிவு






நடைபெற்று முடிந்த 
நாகை நாடாளுமன்ற தொகுதி 
நமதூர் கொடிநகர் பகுதிக்குட்பட்ட 
*117, 118, 119, 120 பூத்* தேர்தல் வாக்குப்பதிவு விபரங்கள் 
       
117  - 841       - 529     = 312
118  - 852      - 537      = 315
119  - 754      - 462      = 292
120  - 1,340  - 832      = 508
---------------------------------
Tot  - 3,787   - 2360   = 1,427
---------------------------------
Total voters           - 3,787
Polling voters       - 2,360
Non voters             - 1,427

*Total percentage - 62 %*

117 - 63%
118 - 63%
119 - 61%
120 - 62%

 



Thursday, 18 April 2024

நாளைக்கு மக்களவை தேர்தல்






 

மௌத் அறிவிப்பு



18.04.2024


நமதூர்  சின்னப்பள்ளி தெரு சுகர்னோ அவர்களின் சகோதரியும் திருவாரூர் விஜயபுரம் மர்ஹீம் முகமது சாதிக் அவர்களின் மனைவியும், நூருல் ஹசன்.  நூர்தீன், அன்சாரி. ராஜா என்கிற ஹாஜா நஜூபுதீன் ஆகியோரின் தாயாருமான தங்கம்மா என்கிற ஜன்னத்து நிஷா அவர்கள்  தனது இல்லத்தில் மெளத்  .


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Monday, 8 April 2024

மௌத் அறிவிப்பு

 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 


நமதூர் ஜெயெம் தெரு மர்ஹும். கா.மே.மு. முஹம்மது இஸ்ஹாக் அவர்களின் மகளாரும், சின்னக்கனி வீட்டு மர்ஹும். M. அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகளும், மர்ஹும். மு. முஹம்மது அபுசாலிஹ் அவர்களின் மனைவியும், மு. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தாயாருமாகிய ஜல்மா பீவி அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத். அன்னாரின் ஜனாசா இன்று (08/04/24) மாலை 5:00 மணிக்கு கீழத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday, 6 April 2024

ரமலான் பிறை 27

மௌத் அறிவிப்பு



06.04.2024


நமதூர் ஸூஃபி நகர் தெற்கு தெரு மர்ஹூம் சூஃப் A.அபுசாலி அவர்களின் மனைவியும்,ஆரிப் என்கிற A.ஜெஹபர் அலி அவர்களின் தாயாரும், J.அபுபக்கர் சித்தீக் அவர்களின் பாட்டியாரும்,துரை என்கிற A. முஹம்மது இஷாக் அவர்களின் பெரிய மாமியாருமான சேத்தா என்கிற செய்யது ஜெஹரான் அவர்கள் தெற்கு தெரு மிளகார வீட்டு காலனியில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.