24.05.2024
திருவாரூர் விஜயபுரம் வண்டிக்கார தெரு மர்ஹூம் நத்தர் ஷாகிப் அவர்களின் மகனாரும் கொடிக்கால் பாளையம் கண்டக்டர் தெற்குதெரு முகம்மது ஹாலித் அவர்களின் சகலையும் தமுமுக மமக திருவாரூர் நகர தலைவர் ஹாஜா நஜிபுதீன் அவர்களின் பெரிய தகப்பனாரும் அக்பர் உசேன் . ரஹ்மத்துல்லா . பாதுஷா ஆகியோரின் தகப்பனாருமாகிய *நாகூர்கனி* அவர்கள் தெற்கு தெருவில் மெளத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அண்ணாரின் ஜனாஸா இன்று இரவு 8 .15 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment