••• அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) •••
.... வெளியூர் வஃபாத் அறிவிப்பு ....
நமதூர் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு, ‘நாகூரார் வீட்டு’, ‘மரைக்கான்’ என்கிற K.ஜமாலுதீன், ‘சின்ன குளப்பிவீட்டு’ “துரை” என்கிற சபாயத்துல்லாஹ் இவர்களின் மாமியாரும், மஞ்சக்கொல்லை பள்ளிவாசல் தெரு ‘ம.மு. வீட்டு’ (மர்ஹூம்) M.S.ஹராபத் முஹம்மது அவர்களின் மனைவியுமான மர்வானா பீவி அவர்கள் மஞ்சக்கொல்லை தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
இன்ஷா அல்லாஹ்! அன்னாரின் ஜனாஸா இன்று (11-05-2024) காலை 11 மணிக்கு மஞ்சக்கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment