*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*
*நமதூர் வடக்கு தெரு கோஸா வீட்டு மர்ஹூம் K.N.M. அப்துல்லா அவர்களின் மகளாரும்*
*A.தமிமுன் அன்சாரி A.ஹமீது நத்தர் அவர்களின் சகோதரியும் K.யூசுப் ஆரிப்தின் K.பரித் அஹமது ஆகியோரின் தாயாரும் S.இனாயத்துல்லா அவர்களின் மாமியாருமான*
*K.மாமாஜிகனி அவர்கள் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10:30மணிக்கு சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்*
No comments:
Post a Comment