இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் தெற்கு தெரு மர்ஹூம் முகமது ஜகபர் அவர்களின் மகனாரும், பாட்ஷா என்கிற N.M. சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், கூத்தூர் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், நாகூர் மர்ஹூம் ஹாஜி இப்ராம்ஷா, கொடிக்கால் பாளையம் முகமது ஜியாவுதீன் அவர்களின் சம்பந்தரும், I. செய்யது ஹாஜா முஹையத்தீன், J. முகமது மைதீன் ஆகியோரின் மாமனாருமான,
சைக்கிள் கடை பாரக் என்கிற முகமது பாரூக் அவர்கள், பர்மா தெருவில் உள்ள தனது இல்லத்தில் வஃபாத்தானார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:
Post a Comment