Monday, 20 October 2025

மௌத் அறிவிப்பு



*நமதுதூர்*

*கொடிக்கால் பாளையம்*

*அப்துல் கலாம் நகர்* 

*S அபுதாஹிர்*

 *S செய்யது அலி*

 *மர்ஹும்* 

*S ஜெகபர் சாதிக்* 

*அவர்களின் தாயாரும்* *M நல்ல முகம்மது* *அவர்களின்* *சகோதரியும்* *மாப்பிள்ளை என்கிற* 

 *M சம்சுகனி* *அவர்களின் மனைவி*  *S ஹபிபு நிஷா* *அவர்கள் அப்துல்* *கலாம் நகர் தனது* *இல்லத்தில்* *வஃபாதாகிவிட்டார்கள்* அன்னாரின்* *ஜனாஸா*

 *21 10 2025  நாளை* *செவ்வாய்க்கிழமை* *காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.*

*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*

மழை இடையே தீபாவளி கொண்டாட்டம்

Sunday, 12 October 2025

நல்லொழுக்க சிறப்பு வகுப்பு

 






















கொடிக்கால் பாளையம் ஹாஜி தி.இபுறாமுசா ராவுத்தர் பெண்கள் அரபிக் கல்லூரி சிறுவர்களுக்கான சிறப்பு  தர்பியா வகுப்பு இன்று முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தலைவர் மெ.இ.பா.ஜெஹபர் சேக் அலாவுதீன் அவர்கள் தலைமையில் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாஅத் துணைத் தலைவர் எ.மா.அ.அஹமது உசேன்,ஹாஜி.தி.இபுறாமுசா ராவுத்தர் வக்ஃப் தர்ம எஸ்டேட் அடிசனல் டிரஸ்டி ப.இ.மு.நிஜாமுதீன், இமாம்கள் ஹாஜி.அ.முஹம்மது நாசர் வாஹிதி,எஸ். முஹம்மது மஸூது பைஜி , தெற்கு தெரு பிரதிநிதி எச்.முஹம்மது ஹாரிஸ் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

நிக்காஹ் தகவல்