நவம்பர் 16.2025
திருவாரூர் இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம், கொடிக்கால்பாளையம் சூஃபி மன்ஜிலில் மாவட்ட தலைவர் முஜிபுர்ரஹ்மான் தலைமையில், துணை தலைவர் ஷாஹுல் ஹமீது மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் அடியற்கை நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் தொடக்கமாக ரஃபி அவர்கள் கிராத் (குர் ஆன் வசனம்) ஓதினார். பொறுப்புக்குழு தலைவர் க. முஹம்மது ரஸ்வி வரவேற்புரையாற்றினார். மாநில பிரதிநிதி வெங்கலம். ஜஃபருல்லாஹ் அவர்கள் சிறப்புரையாற்றியப்பின் நகர கீழ்காணும் நகர பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
*தமுமுக-மமக நகர தலைவர் : J. முஹம்மது ஜான்
தமுமுக நகர செயலாளர்: முஹம்மது இஸ்மாயில்
மமக நகர செயலாளர்:
A. பாஷா
தமுமுக-மமக நகர பொருலாளர்:
H. முஹம்மது ஹாரிஸ்.
துணை தலைவர்: க. முஹம்மது ரஸ்வி ஜமான்
தமுமுக துணை செயலாளர்கள்:
1) பகுருதீன்
2) சதாம் ஹுசைன்
3) A சர்புதீன்
மமக துணை செயலாளர்கள்
1) P. முனவர் ஜமான்
2) M. நூருல் அல்ஜியாஸ்
3) M. முஹம்மது தம்பி
மேலும் செயற்குழு உறுப்பினர்களாக
1) V. S. N. M. முஹம்மது இஷாக்
2) V. P. M. A. முஹம்மது அபுபக்கர்
3) MA அப்துல் வஹாப்
4) S. பஷீர் அஹமது
5) SM சாகுல் ஹமீது (ராஜா )
6) S செய்யது இப்ராஹிம்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விழாவின் இறுதியாக A. பாஷா அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு
No comments:
Post a Comment