Sunday, 30 November 2025

அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு



29.11.2025


கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு K.V.S.அப்துல் காதர் அவர்களின் மைத்துனர் மனைவியும், நடுத்தெரு போஸ்ட் துரை என்கிற அ.சுல்தான் அப்துல் காதர் அவர்களின் சம்மந்தியும், அடியக்கமங்கலம் ப.மு.வீட்டு மர்ஹூம் கியாசுதீன் அவர்களின் மனைவியும் K. ரூக்னுதீன் K.சஃபியுதீன் இவர்களின் தாயாருமான சேச்சி என்கிற ஹாஜியா வஜீஹா நாச்சியா அவர்கள் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா  30.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment