110 ஆண்டுக்கால மத்ரஸா மத்லபுல் ஹைராத் நடத்தி வரும் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஃஸூம் மஹாலில் காலை மக்தப் மத்ரஸா இன்ஷாஅல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1447 ஜமாத்துல் அகிர் பிறை 10 (01.12.2025) திங்கட்கிழமை முதல் அஸர் தொழுகைக்கு பிறகு மாலை மத்ரஸாவாக நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.






No comments:
Post a Comment