Sunday, 7 December 2025

கொடிக்கால்பாளையம் தற்காலிக தலைவர் தேர்வு







 முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தற்காலிகமாக தலைவர் புதுமனை தெரு பிரதிநிதி முக்தார் உசேன் 

செயலாளர் பர்மா தெரு பிரதிநிதி கீ.வா.மு.அ.முஹம்மது சலாவுதீன் 

பொருளாளர் தெற்கு தெரு பிரதிநிதி முஹம்மது ஹாரிஸ்  இவர்களுடன் ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தொடர்வார்கள் 

No comments:

Post a Comment