Wednesday, 10 December 2025

மௌத் அறிவிப்பு





10.12.2025


#கொடிக்கால்பாளையம் தாஜ் பிராக்சா தெரு மர்ஹூம் சம்சுல் கரீம் அவர்களின் மகனாரும், மர்ஹூம் S முகமது இத்ரீஸ் அவர்களின் சகோதரரும், அடியக்கமங்கலம் A முகம்மது அன்சாரி அவர்களின் மாமனாரும், முஹம்மது பாரூக் அவர்களின் தகப்பனாருமான  முஹம்மது யாகூப் அவர்கள் தனது இல்லத்தில் மௌவுத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


 அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் 11.12.2025 வியாழக்கிழமை மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு மேலத்தெரு ஜாமிஉல் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும் 

No comments:

Post a Comment