Thursday, 4 December 2025

மௌத் அறிவிப்பு


 

#கொடிக்கால்பாளையம் நடுக்கொத்த தெரு, பட்டறை வீட்டு, மர்ஹும் P.முஹம்மது அலி ஜின்னா அவர்களின் மகனாரும், முஹம்மது பந்தூர் T.S.ஹபிபுல்லா அவர்களின் மருமகனும், முஹம்மது பந்தூர் சுகைல் முஹம்மது அவர்களின் மாமனாரும், பாக்கம் கோட்டூர் M.அப்துல் கபூர், கொடிக்கால்பாளையம், S.முஹம்மது உசேன், கூத்தூர் ஜலால் அஹமது ஆகியோரின் மைத்துணரும், J.முஹம்மது யூசுப் இவர்களின் தகப்பனாரும் ஆகிய Engineer *P.M.ஜாகிர் உசேன்* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.

அன்னாரது ஜனாஸா நாளை 05/12/2025, வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு கொடிக்கால்பாளையம் ஜாமிஉல் மஸ்ஜித் பள்ளிவாசல் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

No comments:

Post a Comment