Thursday, 31 October 2024
Wednesday, 30 October 2024
மௌத் அறிவிப்பு
30.10.2024
நமதூர் மேலத்தெரு செம்மங்குடியார் வீட்டு மர்ஹூம், அப்துல் பத்தாஹ் அவர்களின் மனைவியும் ,காதர் அலி,ஜெகபர் அலி, அக்பர் அலி, அவர்களின் தாயாரும், முகமது பாசித் அவர்களின் பாட்டியாருமான *K.M.ஹைருன் நிஷா* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5.00 மணிக்கு மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.
Tuesday, 29 October 2024
Monday, 28 October 2024
கொடிக்கால்பாளையம் ஜமாஅத் தேர்தல் 2024 | முழு தெரு பிரதிநிதிகள் பட்டியல்
*கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தேர்தல் 2024*
☪️☪️☪️☪️☪️
*28.10.2024 திங்கட்கிழமை மதியம் 1:30 மணி நிலவரம்*
*நிர்வாகஸ்தர்கள்*
1.தலைவர்
2.செயலாளர்
3.துணைத்தலைவர் (பள்ளிவாசல் பொறுப்பு)
4.பொருளாளர்
5.ஆடிட்டர்
6.52 பணப் பகுதி பொருளாளர்
7.ஹாஜி தி.இப்ராம்சா ராவுத்தர் வக்ஃப் தர்ம எஸ்டேட் அடிசனல் டிரஸ்டி
ஆகிய ஏழு நிர்வாகிகள் தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு மஃஸூம் மஹாலில் நடைபெற உள்ளது.
*தெரு பிரதிநிதிகள் முழு பட்டியல்*
💐💐💐💐💐
*காட்டுப்பள்ளி தெரு*
1.ஹாஜி.V.S.N.முஹம்மது ஆதம் B.Sc.,B.G.L
2.ஹாஜி V.S.N.M.முஹம்மது இஸ்ஹாக்
*பள்ளிவாசல் தெரு*
1.அ.அபுதாஹிர்
2.எஸ்.செய்யது ஹாஜா அலாவுதீன்
*பர்மா தெரு*
1.கீ.வா.மு.அ.முஹம்மது சலாஹூதீன்
2.எம்.ஜாஹிர் ஹூசைன்
*தெற்கு தெரு*
1.H.முஹம்மது ஹாரிஸ் B.C.A.,
2.M.ஹாஜா நஜூபுதீன்
3.M.முஜிபுர் ரஹ்மான்
4.ஹாஜி M.A.முஹம்மது அப்துல் வஹாப்
*நடுத்தெரு*
1.அ.மீ.அ.சுல்தான் அப்துல் காதர்
2.மெ.இ.பா.ஜெஹபர் சேக் அலாவுதீன்
3.வெ.ப.மு.அ.முஹம்மது அபுபக்கர்
4.எ.மா.அ.அஹமது உசேன்
5.மெ.இ.பா.முஹம்மது சுல்தான்.M.Com.,
*வடக்கு தெரு*
1.எம்.இனாயத்துல்லா
2.ஏ.முஹம்மது அலி
*புதுமனை தெரு*
1.எம்.எம்.ஐ.முக்தார் ஹூசைன்
*மலாயா தெரு*
1.ஜெ.சேக் முஹைதீன்
*ஜெயம் தெரு*
1.ப.இ.மு.நிஜாமுதீன்M.Sc.,
2.J.M.K.J.முஹம்மது ஜான் B.C.A.,
Sunday, 27 October 2024
Saturday, 26 October 2024
Friday, 25 October 2024
Thursday, 24 October 2024
Wednesday, 23 October 2024
Tuesday, 22 October 2024
கொடிக்கால் பாளையம் மாணவிக்கு தமிழக அளவில் முதலிடம்
💐பாராட்டுக்கிறோம்💐
தமிழ் நாடு அரசின் சிறுசேமிப்பு துறை சார்பில் உலக சிக்கன நாள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைப்பெற்ற சொற்றொடர் (slogan competition) போட்டியில் தமிழக அளவில் இரண்டாம் இடமும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கொடிக்கால்பாளையம் பர்மா தெரு ஜனாப் கீ.வா.மு.அ.முஹம்மது யூசுப் சாதிக் அவர்களின் மகள் மு.ஹபீப்கனி அவர்கள் (ஸ்ரீ ஜி ஆர் எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி) இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
வல்ல அல்லாஹ் கருணையால் மேன்மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம் ஆமீன்...
Monday, 21 October 2024
மௌத் அறிவிப்பு
21.10.2024
நமதூர் பர்மாதெரு மர்ஹும் M.ஷேக் அப்துல் காதர் அவர்கள் மனைவியும் மஹபூப் அலி அவர்களின் சிறிய தாயாரும் அபுசாலிஹ் அவர்களின் அண்ணன் மனைவியும் இப்ராஹீம் மற்றும் அமானுல்லா ஆகியோர்களின் மாமியும் சலாவுதீன் ஷேக் அலாவுதீன் ஆகியோர்களின் மாமியாருமாகிய *ராபியா பீவி* அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
இன்று இரவு மணி 8.30க்கு நல்லடக்கம் செய்யப்படும்.
வெளியூர் மௌத் அறிவிப்பு
21/10/2024,
நமதூர் கொடிக்கால் பாளையம் மேலத் தெரு, சின்ன கனியார் அவர்களின் சம்மந்தியும், சிராஜ் ஆடியோ உரிமையாளர் A.ஹாஜா அன்வர்தீன் அவர்களின் தாயாரும், முகமது நவ்ஃபில் அவர்களின் பாட்டியாரும் ஆகிய *ரஹ்மத்து நிஷா* அவர்கள் கூத்தூர் தெற்கு தெருவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கூத்தூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலி ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
செய்தி : *Kodinagar360*
Sunday, 20 October 2024
Saturday, 19 October 2024
Friday, 18 October 2024
Thursday, 17 October 2024
மௌத் அறிவிப்பு
#கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு
17.10.2024
நமதூர் வடக்கு தெரு பட்டிக்கார வீட்டு மர்ஹூம் முஹம்மது ஜெஹபர், சுல்தான் சிக்கந்தர் இவர்களின் இளைய சகோதரரும்,அமீருதீன் அவர்களின் மச்சானுமான அப்துல் ரெஜாக் அவர்கள் புதுமனை தெரு ஷரீப் காலனி இல்லத்தில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் வெள்ளிக்கிழமை மாலை 4மணிக்கு