09.01.2024
நடுத்தெரு மர்ஹூம் செ.சா.மு.முஹம்மது உசேன் அவர்களின் மகளும்,M.அப்துல் ரஹீம் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் முஹம்மது ஜெஹபர் அவர்களின் மனைவியும்,குடவாசல் S.M.Y.சுலைமான் அலி அவர்களின் மாமியாரும்,M.முஹம்மது ரபீக், M.அப்துல்லா,M. முஹம்மது பாஷித் இவர்களின் தாயாருமான முத்துக்கனி என்கிற ரசூல் பீவி அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா புதன்கிழமை 10.01.2024 நாளை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment