24.01.2024
கொடிக்கால்பாளையம் மர்ஹூம் ஹாஜி கா.மெ.முஹம்மது யாசீன் அவர்களின் மகளும் ,மர்ஹூம் J.M.அப்துல் சலாம் அவர்களின் மனைவியும் ,மர்ஹூம் அ.மஜூருதீன் ,அ.முஹம்மது ரஜ்புதீன்,அ.ஹூமாயூன் கபீர் இவர்களின் தாயாரும் ,மர்ஹூம் K.M.M.சுல்தான் அப்துல் காதர்,K.M.M.ஹாஜா முஹையதீன்,மர்ஹூம்K.M.M.முஹம்மது பாரூக் இவர்களின் சகோதரியும் ,S.முஹம்மது சேக் பரீத் அவர்களின் பாட்டியாரும் , அடியக்கமங்கலம் A.M முஹம்மது யூனுஸ் ,S.அப்துல் நாசிர் இவர்களின் மாமியாருமான காடை வீட்டு செல்லாத்தா என்கிற ஷஜஹான பீவி அவர்கள் ஆசாத் நகர் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு கீழத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment