19.01.2024
*நமதூர் கொடிக்கால் பாளையம் சின்ன கனி வீட்டு மர்ஹூம் செல்லம்மா என்கிற தௌலத் ஆத்தூன் பீவி அவர்களின் மகளாரும்*
*அடியக்கமங்கலம் ‘கொய்யாபழத்தார் வீட்டு’, (மர்ஹூம்) M.ஜெய்னுதீன் அவர்களின் மூத்த மகளும், (மர்ஹூம்) J.தமீஜூதீன் அவர்களின் சகோதரியும்*
*அச்சுதமங்கலம்*
*M. முஹம்மது ஹனீபா அவர்களின் மனைவியுமான இஸ்புன்னிசா அவர்கள் அச்சுதமங்கலம் தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்*
*இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*
*அண்ணாரது ஜனாஸா இன்று (19-01-2024) மாலை 4:30 மணிக்கு அச்சுதமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்*
No comments:
Post a Comment