Wednesday 3 January 2024

மௌத் அறிவிப்பு




03.01.2024


நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹூம் S.அப்துல் அஜிஸ் சாஹிப் அவர்களின் பேரனும் ,மர்ஹூம் A.அமீர் அம்ஜா சாஹிப் அவர்களின் மகனும் ,A.செய்யது ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரரும்,S.செய்யது நூர் முஹம்மது,S.செய்யது மூபின் இவர்களின் தகப்பனாரும் ,திருவிடச்சேரி முஹம்மது ஆசிக் அவர்களின் மாமனாருமாகிய பெரியண்ணன் என்கிற ஹாஜி செய்யது ஜெஹபர் சாதிக்குல் அமீன் அவர்கள் ராமகே ரோடு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாசா இன்று மாலை4 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment