17.01.2024
கொடிக்கால்பாளையம் நடுத்தெரு மர்ஹூம் கா.மு.மு.அப்துல் ஹாலீக் அவர்களின் சம்பந்தரும், சிக்கல் மு.பஷீர் அஹமது அவர்களின் தகப்பானாருமான ஹாஜி.மு.முஹம்மது அலி மரைக்காயர் அவர்கள் சிக்கல் பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சிக்கலில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment