அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஜனாஸா அறிவிப்பு
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் மேலத்தெரு தேங்காய் வீட்டு மர்ஹூம் A.S.M முஹம்மது தாவுத் அவர்களின் மகனாரும் M.சலாவுதீன் M.முஹம்மது சுல்தான் M.நூருல் அமீன் ஆகியோரின் சகோதரருமான M.சர்புதீன் அவர்கள் மேலத்தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா 7.6.2022 செவ்வாய் கிழமை காலை 10:00 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment