திருவாரூர் கொடிக்கால்பாளையம் நகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது. இதில் நகரமன்ற உறுப்பினர் ஷகீலா பானு பாஷா ,தலைமை ஆசிரியை சசிகலா மற்றும் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment