••
நமதூர் பட்டக்கால் தெரு ‘கோட்டூரார்வீட்டு’ (மர்ஹூம்) அப்துல் ஹமீது அவர்களின் மகனும், A. பகுருதீன், A. தாஜுதீன் இவர்களின் சகோதரரும், H. முகம்மது அஸ்பர்தீன் அவர்களின் தகப்பனாரும், அமான் தாயக அலுவலக பொறுப்பாளருமான, A. ஹாஜா முகம்மது நத்தர் அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!
No comments:
Post a Comment