Friday, 3 June 2022

மௌத் அறிவிப்பு

03.06.2022


 நமதூர் சின்னப்பள்ளிவாசல் தெரு மர்ஹூம் வெ.சி.நூ.ஹாஜா மெய்தீன் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் M.S.அப்துல் ஹமீது, R.S.A.அமானுல்லாஹ், M.நைனா முஹம்மது இவர்களின் மாமியாருமான செல்லம்மா என்கிற நபீசா பீவி அவர்கள் தனது இல்லத்தில் மௌத். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன் அன்னாரின் ஜனாசா நாளை 04.06.2022 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment