14.06.2022
நமதூர் பள்ளிக்கூடத்திடல் தெரு மர்ஹூம் ஹசன் மரைக்காயர் அவர்களின் மகனாரும் மர்ஹூம் முஹம்மது சுல்தான் மரைக்காயர் அவர்களின் மைத்துனரும் முஹம்மது மீரான் அஹமது ரிபாய் அவர்களின் தாய்மாமாவும் ,அஹமதுலாபீர் அவர்களின் தகப்பனாருமான ஹாஜி. முஹம்மது இமாம் மரைக்காயர் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment