Sunday, 5 June 2022

ஏனங்குடி மௌத் அறிவிப்பு

 *வெளியூர் வஃபாத் அறிவிப்பு* அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு... ஆதலையூர் லியாகத்அலி தெரு மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மருமகளும் AK Abdul Kader - ஹைருன்னிஷா அவர்களின் மகளும், AK யூசுப்தீன் அவர்களின் சகோதரி, தமிமுல் அன்சாரி, முஹம்மது சலீம், சுல்தான் இப்ராஹிம் இவர்களின் தாயாரும் , அமுமு ஹமீது சுல்தான் (Ex. MC) அவர்களின் சம்மந்தியும், மர்ஹூம் *M. M. I முஹம்மது இக்பால் அவர்களின் மனைவியுமான பரிஜான் இக்பால் அவர்கள் இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்

No comments:

Post a Comment