Saturday, 11 June 2022

குடியிருப்பு வளாகம் ஒப்படைப்பு நிகழ்ச்சி

 








நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர்உறவின்முறை ஜமாஅத் பணியாளர்கள் குடியிருப்பு வளாகம் இமாம்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணிக்கு மௌலீது மஜ்லிஸ் நடைப்பெற்றது. இதில் தலைவர் ஹாஜி. கா.மெ.மு.அ.முஹம்மது ஜபரூதீன், செயலாளர் கீ.வா.மு.அ.முஹம்மது சலாவுதீன், துணைத்தலைவர் ஹாஜி.ஏ.ஜெஹபர் சேக் அலாவுதீன், பெருளாளர் ஏ.முஹம்மது நிஷாத் அலி,ஆடிட்டர் மு.முஹம்மது சுல்தானுல் ஆரிபின்,52 ப்பணபகுதி பொருளாளர் .எ.மா.அ.அஹமது ஹூசேன், தீனா அப்பா அடினசல் டிரஸ்டி வெ.ப.மு.அ.முஹம்மது அபுபக்கர் மற்றும் பிரதிநிதிகள் , ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment