Tuesday, 8 September 2020

அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு

 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)*


*8/9/20 திருவாரூர் மாவட்ட ஜனாஸா அறிவிப்பு*


நமதூர் அடியக்கமங்கலம், பட்டக்கால் தெரு, “அருப்புக்கார வீட்டு” மர்ஹூம். சேக் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், ராஜகிரி ஜனாப். முகம்மது ரபீக் அவர்களின் மாமனாரும், H. ஃபயாசுதீன் அவர்களின் தகப்பனாருமான, *ஹாஜா மெய்தீன்* அவர்கள் பட்டக்கால் தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இன்ஷா அல்லாஹ், அன்னாரின் ஜனாஸா நாளை (09/09/2020) காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment