Thursday, 3 September 2020

வெளியூர் மௌத் அறிவிப்பு 03.09.2020

 *03/09/2020, வெளியூர் மௌத் அறிவிப்பு* (கூத்தூர்)


நமதூர் கொடிநகர்,  பள்ளிக்கூடத் தெரு முஹம்மது இர்ஷாத் அவர்களின் பெரிய தகப்பணரும், கூத்தூர் தெற்கு தெரு  K.S.A. அப்துல் மஜீத் அவர்களின் மருமகனும், அப்துல் சலாம்,  குத்துப்தாஹா இவர்களின் தகப்பனாருமகிய *S.M. முகம்மது நத்தர்* அவர்கள் கூத்தூரில் வபாத் ஆகிவிட்டார்கள். அடக்கம் நேரம் பின்பு அறிவிக்கப்படும்.

*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்* 


செய்தி : *கொடிநகர்  தகவல் குழுமம்*

No comments:

Post a Comment